விளையாட்டால் ஒன்றிணைவோம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆடுகளங்கள் !!

TGTE Sports UK

அந்தவகையில் கனடா, பிரித்தானியா, பிரான்ஸ், அமெரிக்கா, ஆகிய நாடுகளில் இதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

NEW YORK, UNITED STATES OF AMERICA, June 25, 2019 /EINPresswire.com/ —

விளையாட்டால் ஒன்றிணைவோம் எனும் முழக்கத்துடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விளையாட்டுப் போட்டிகளை புலம்பெயர் நாடுகளில் முன்னெடுத்து வருகின்றது.

அந்தவகையில் அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்காவில் யுன் 23ம் நாள் ஞாயிற்றுக்கிழமை நியு யோர்கில் இடம்பெற்றது.

** கனடாவில் எதிர்வரும் ஓகஸ்ற் 3ம் நாள் சனிக்கிழமை எனும் Birchmount Stadium, 75 Birchmount Rd, Scarborough,ON M1N 3J7இடத்தில் இடம்பெற இருக்கின்றது.

** பிரித்தானியாவில் ஒகஸ்ற் 4ம் நாள் ஞாயிற்றுக்கிழமை Roundshaw playing fields, hannibal way, Croydon, CRO 4RWஎனும் இடத்தில் இடம்பெற இருக்கின்றது. நா.தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டு அமைச்சு இதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.

Email (UK): tgtesports2019@gmail.com

Web (UK): www.tgtesports.co.uk

Phone (UK): Ruban: 0741-196-2087 ; Karan: 0740-555-6956 ;Karthi: 0754-102-3734

Web: www.tgte.org

www.tgte-us.org

நாதம் ஊடகசேவை

Transnational Government of Tamil Eelam
TGTE
+1 614-202-3377
email us here
Visit us on social media:
Facebook
Twitter


Source: EIN Presswire